அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.<br /><br />Vijay’s Diwali release movie Bigil completed his 50th day theater running today. Thalapathy fans create Bigil 50th day Celebration hashtag and makes trending in twitter.